நெல்லை டி.ஐ.ஜி.க்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
தினத்தந்தி 13 March 2022 4:55 AM IST (Updated: 13 March 2022 4:55 AM IST)
Text Sizeதுப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை டி.ஐ.ஜி.க்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
நெல்லை:
சென்னை மருதத்தில் மாநில அளவிலான போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் கலந்து கொண்டு மாநில அளவில் 2-வது இடம் பிடித்தார். அவருக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire