8 டன் முருங்கைக்காய் ெகாள்முதல்


8 டன் முருங்கைக்காய் ெகாள்முதல்
x
தினத்தந்தி 13 March 2022 4:42 PM IST (Updated: 13 March 2022 4:42 PM IST)
t-max-icont-min-icon

8 டன் முருங்கைக்காய் ெகாள்முதல்

வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதன்படி நேற்று 50 விவசாயிகள் 8 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.25க்கும், மரம் முருங்கை ரூ.20க்கும், கரும்புமுருங்கை ரூ.35க்கும் கொள்முதல் செய்தனர். 

Next Story