தென்காசியில் புதிதாக கொரோனா தொற்று இல்லை
தினத்தந்தி 14 March 2022 1:22 AM IST (Updated: 14 March 2022 1:22 AM IST)
Text Sizeதென்காசியில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பரவல் ஏற்படவில்லை. மாவட்டத்தில் 8 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே ஓரிரு நாட்களில் கொரோனா பரவல் இல்லாத நிலை ஏற்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire