மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை


மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 14 March 2022 1:45 AM IST (Updated: 14 March 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக 5-க்கும் கீழாக இருந்து வந்தது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை. இதனால் முதன்முறையாக திருச்சியில் கொரோனா தொற்று பூஜ்ஜியமாக உள்ளது. இதற்கிடையே ஏற்கனவே  பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் பூரண குணம் அடைந்ததால் மருத்துவமனையில் இருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு 30 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story