காட்டுப்பகுதியில் தீ


காட்டுப்பகுதியில் தீ
x

அருப்புக்கோட்டை அருேக காட்டுப்பகுதியில் தீப்பற்றி எரிந்தது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் தனியார் கல்லூரியின் பின்புறம் காட்டுப்பகுதியில் புல்வெளிகளில் தீப்பற்றி தொடர்ந்து பரவுவதாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

Next Story