ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 3:36 AM IST (Updated: 15 March 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,:
நாகர்கோவிலில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ. சார்பில் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
---


Next Story