சூளகிரி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
சூளகிரி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
சூளகிரி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூளகிரி, உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்காவரம், சிம்பிள்திரடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், செம்பரசனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ராண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, பங்காநத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story