மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 March 2022 11:35 PM IST (Updated: 15 March 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியனுக்குட்பட்ட பாண்டியூர் மின்பாதையில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அக்கிரமேசி, வண்டல், பாண்டியூர், மும்முடிச்சாத்தான், கே.வலசை, எஸ்.வி..மங்களம், கொளுவூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணிய ராகவன் தெரிவித்தார்.

Next Story