12 வயது மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி

x
தினத்தந்தி 16 March 2022 6:08 PM IST (Updated: 16 March 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று முதல் தொடங்கியது.

ஆரணி

தமிழக அரசு 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று முதல் தொடங்கியது. அதன்படி ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு முதல் பயிலும் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

முகாமுக்கு தலைமைஆசிரியை தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா மேற்பார்வையில் நகராட்சி சுகாதார நலப் பணியாளர்களும், செவிலியர்களும், மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
ஆரணி, மார்ச்.17-

---
Image1 File Name : 9527

Next Story