நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம்


நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 1:01 AM IST (Updated: 18 March 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

நாங்குநேரி:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையத்தை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story