49 பேருக்கு கொரோனா பரிசோதனை


49 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 18 March 2022 2:04 AM IST (Updated: 18 March 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

49 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். 49 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story