நாட்டறம் பளளி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை


நாட்டறம் பளளி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2022 11:40 PM IST (Updated: 18 March 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம் பளளி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர், பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை அறிந்த பெற்றோர், வாலிபரை கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த வாலிபர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story