விவசாயி கொலையில் 4 பேர் கைது


விவசாயி கொலையில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 2:57 AM IST (Updated: 19 March 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி கொலையில் 4 பேர் கைது

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக விவசாயி வேம்படியான் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வேம்படியானின் உறவினரான முனீஸ்வரன், தங்கம், இவரது மகன்கள் பிரபு(வயது 26), ஈஸ்வரன்(25)  ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Next Story