ஆம்பூரில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.


ஆம்பூரில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
x
தினத்தந்தி 19 March 2022 9:56 PM IST (Updated: 19 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்

ஆம்பூர்

ஆம்பூர் பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்lநிலையில் பல கடைகளுக்கான வாடகை நிலுவையில் இருந்தது. உடனடியாக வாடகை செலுத்தும் படி எச்சரிக்கை செய்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அந்த கடைக்காரர்கள் வாடகை செலுத்தவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நகராட்சி ஆணையர் ஷகிலா தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Next Story