பக்தரிடம் செல்போன், பணம் திருட்டு
தினத்தந்தி 19 March 2022 10:08 PM IST (Updated: 19 March 2022 10:08 PM IST)
Text Sizeமயிலத்தில் பக்தரிடம் செல்போன், பணம் திருடு போனது.
மயிலம்,
சென்னை அம்பத்தூர் திருவள்ளுவர் நகர் பகவத்சிங் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது 47). இவர் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். அங்கு பையை கரையில் வைத்து விட்டு தெப்பக்குளத்தில் குளித்தார். பின்னர் வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire