திருச்செங்கோட்டில் ரூ.1½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


திருச்செங்கோட்டில் ரூ.1½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
தினத்தந்தி 19 March 2022 11:35 PM IST (Updated: 19 March 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் ரூ.1½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.

எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.89.65 முதல் ரூ.94.70 வரையும், 2-ம் தரம் ஒரு கிலோ ரூ.79 முதல் ரூ.86.95 வரையும் ஏலம் போனது. மொத்தம் 50 மூட்டைகள் தேங்காய் பருப்பு ரூ.1½ லட்சத்துக்கு விற்பனையானது. 

Next Story