தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 March 2022 12:58 AM IST (Updated: 21 March 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த குறை தொடர்பான செய்தி வருமாறு:-

சாலை சீரமைக்கப்படுமா? 

மயிலாடுதுறை மாவட்டம் பண்டாரவாடை மாப்படுகை கிட்டப்பா தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரமணமாக சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

                                                                                                                -பொதுமக்கள், மயிலாடுதுறை.

Next Story