மனித சங்கிலி போராட்டம்


மனித சங்கிலி போராட்டம்
x

தொண்டியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தொண்டி, 
தொண்டியில் ஐக்கிய ஜமாத் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.பாவோடி மைதானம் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், அனைத்து ஜமாத் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story