விபத்தில் அரசு பஸ் சேதம்


விபத்தில் அரசு பஸ் சேதம்
x
தினத்தந்தி 21 March 2022 9:28 PM IST (Updated: 21 March 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் அருகே விபத்தில் அரசு பஸ் சேதமானது.

ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் அருகே  திருப்பாலைக்குடி பகுதியில் முன்னால் சென்ற தனியார் பஸ் மீது பின்னால் வந்த அரசு பஸ் முந்தி செல்ல முயன்றபோது மோதியது. இதில் அரசு பஸ்சின் முன்பகுதி  நொறுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலைக்குடி போலீசார் விசாரணை நடத்தினர்.

Next Story