நாட்டறம் பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது

நாட்டறம் பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 21 March 2022 10:45 PM IST (Updated: 21 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம் பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி

நாட்டறம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது வீட்டில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது. உடனடியாக நாட்டம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு ஆறுமுகம் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நாகப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

Next Story