உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது


உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
x
தினத்தந்தி 22 March 2022 2:11 AM IST (Updated: 22 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

அரியலூர்:

உலக வன நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரமணசரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

Next Story