இளையான்குடியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


இளையான்குடியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 12:32 AM IST (Updated: 23 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

கர்நாடகாவில் பள்ளி,கல்லூரிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய அங்குள்ள ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. இதை கண்டித்து இளையான்குடியில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

Next Story