பென்னாகரம் ஏரியூர் பகுதிகளில் 25-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
பென்னாகரம், ஏரியூர் பகுதிகளில் 25-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தர்மபுரி:
தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பென்னாகரம், அக்ரஹாரம், மடம், சத்தியநாதபுரம், நல்லாம்பட்டி, ஜக்கம்பட்டி, பாப்பாரப்பட்டி, பிக்கிலி, பெரும்பாலை, ஏரியூர், ஒகேனக்கல், அதக பாடி, தாசம்பட்டி, இண்டூர், ராமகொண்டஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story