வாணியம்பாடியில் சாராயம் விற்ற 2 பேர் கைது


வாணியம்பாடியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 March 2022 12:07 AM IST (Updated: 24 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி பகுதியில் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 31), என்பவரை வாணியம்பாடி தாலுகா போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 லாரி டூயூப்களில் இருந்த 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவரை சாராயம் விற்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story