கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா


கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா
x
தினத்தந்தி 24 March 2022 12:21 AM IST (Updated: 24 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா

சமயபுரம், மார்ச். 24-
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் வணங்கினர். ேகாவில் தேரோட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.

Next Story