புத்தாநத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

மணப்பாறை, மார்ச்.24-
புத்தாநத்தம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமறிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருணிப்பட்டி, கனவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, பன்னாங்கொம்பு, பண்ணபட்டி, அமயபுரம், பெருமாம்பட்டி, தாதமலைப்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, பிள்ளையார்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, அழங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, தம்மாநாயக்கன்பட்டி, கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளகாம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி, மாங்கனாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச் செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story