தூத்துக்குடி அருகே இன்று மின்தடை


தூத்துக்குடி அருகே இன்று மின்தடை
x
தினத்தந்தி 24 March 2022 6:05 PM IST (Updated: 24 March 2022 6:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள அரசடி துணை மின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் தண்ணீர்பந்தல் உயரழுத்த மின்பாதையில் மின்கம்பிகள் மேம்படுத்தும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே புதூர்பாண்டியாபுரம், புதியம்புத்தூர் விலக்கு, சில்லநத்தம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் தனலட்சுமி தெரிவித்து உள்ளார்.

Next Story