திசையன்விளை: போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
தினத்தந்தி 25 March 2022 4:16 AM IST (Updated: 25 March 2022 4:16 AM IST)
Text Sizeபோக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
திசையன்விளை:
உவரி அருகே உள்ள ராமன்குடியை சேர்ந்வர் நாகராஜன் (வயது 32), லாரி டிரைவர். இவர் 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தார். நாகராஜனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire