கடையம்: ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பியவர் கைது
தினத்தந்தி 26 March 2022 3:00 AM IST (Updated: 26 March 2022 3:00 AM IST)
Text Size‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பியவரை கைது செய்தனர்
கடையம்:
கடையம் அருகே ஐந்தாம் கட்டளை மங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சதீஷ் (வயது 27). இவர் ஒரு இளம்பெண் குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பி உள்ளார்.
இதனை தட்டி கேட்ட இளம்பெண்ணின் பெற்றோரை சதீஷ் அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire