ரேஷன்கடை கேட்டு சாலை மறியல்
தினத்தந்தி 26 March 2022 3:00 AM IST (Updated: 26 March 2022 3:00 AM IST)
Text Sizeரேஷன்கடை கேட்டு சாலை மறியல் ஈடுபட்டனர்.
மேலூர்
மேலூர் அருகே சிவகங்கை ரோட்டில் உள்ளது பெருமாள்பட்டி. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெருமாள்பட்டிக்கு தனியாக ஒரு ரேஷன் கடை வேண்டும் என பல முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி நேற்று 100-க்கும் மேற்பட்டவர்கள் பெருமாள்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire