காலபைரவருக்கு சிறப்பு பூஜை
தினத்தந்தி 26 March 2022 7:38 PM IST (Updated: 26 March 2022 7:38 PM IST)
Text Sizeகாலபைரவருக்கு சிறப்பு பூஜை
கூடலூர்
தேய்பிறை அஷ்டமியையொட்டி கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சக்தி முனீஷ்வரன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு இன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வடை, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire