வடிகால் வசதி இல்லாத சமத்துவபுரம்


வடிகால் வசதி இல்லாத சமத்துவபுரம்
x
தினத்தந்தி 27 March 2022 5:27 PM IST (Updated: 27 March 2022 5:27 PM IST)
t-max-icont-min-icon

வடிகால் வசதி இல்லாத சமத்துவபுரம்

குன்னத்தூர் அருகே வட்டாளபதி ஊராட்சி கருணாம்பதி சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீதியில் வடிகால் இல்லாததால் சாக்கடை நீர் வீட்டில் உள்ளேயே தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி  காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வடிகால் அமைத்துக் கொடுக்க இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஊராட்சி அலுவலருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Next Story