கோவில்பட்டியில் பெண்கள் பால்குட ஊர்வலம்
தினத்தந்தி 27 March 2022 9:03 PM IST (Updated: 27 March 2022 9:03 PM IST)
Text Sizeகோவில்பட்டி புவனகாந்தாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் புவன காந்தாரி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா 20-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 6-வது நாள் விழாவை யொட்டி புது ரோடு முச்சந்தி விநாயகர் கோவில் முன்பிருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக புது ரோடு, கடலையூர் ரோடு வழியாக கோவிலுக்கு மேளதாளம் முழங்க வந்தனர்.
கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire