போலீசார் தீவிர வாகன சோதனை
வேலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே அரியூர் செல்லும் சாலையில் பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை சோதனையிட்ட காட்சி.

Related Tags :
Next Story