மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 27 March 2022 11:53 PM IST (Updated: 27 March 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அன்னவாசல்:
அன்னவாசல் ஒன்றியம் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார். பரம்பூர் அரசு மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவக்குழுவினர் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசியை போட்டனர். இதில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story