கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 27 March 2022 11:58 PM IST (Updated: 27 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஆலங்குடி:
ஆலங்குடி அருகே சண்முகநாதபுரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தெட்சிணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை அம்பலம் தலைமை தாங்கினார். நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் சாகுல்அமீது முன்னிலையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துமாறும், காப்பீடு செய்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

Next Story