கோவில் கொடியேற்றம்


கோவில் கொடியேற்றம்
x
தினத்தந்தி 28 March 2022 12:50 AM IST (Updated: 28 March 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் ,
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனையும், கொடி மரத்திற்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. 

Next Story