வடக்கன்குளம் பகுதியில் நாளை மின்தடை


வடக்கன்குளம் பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 28 March 2022 2:17 AM IST (Updated: 28 March 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

வடக்கன்குளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது

வடக்கன்குளம்:
வடக்கன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகனேரி, அடங்கார்குளம், சிவசுப்பிரமணியபுரம், சங்கு நகர், சுற்றுப்புற கிராமங்களுக்கும் மற்றும் தனியார் காற்றாலைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது. 
இந்த தகவலை வடக்கன்குளம் காற்றாலை பண்ணை உதவி செயற் பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

Next Story