பணகுடி: தொழிலாளி தற்கொலை
தினத்தந்தி 28 March 2022 2:24 AM IST (Updated: 28 March 2022 2:24 AM IST)
Text Sizeதொழிலாளி தற்கொலை
பணகுடி:
பணகுடியை அடுத்த கடம்பன்குளத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் விங்ககுமார் (வயது 32), கூலி தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் திரிந்தாராம். இதனை அவருடைய தந்தையும், மனைவியும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லிங்ககுமார் கடந்த 20-ந் தேதி விஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire