சின்ன வெங்காய பயிரில் களை எடுக்கும் பணி


சின்ன வெங்காய பயிரில் களை எடுக்கும் பணி
x
தினத்தந்தி 28 March 2022 3:48 AM IST (Updated: 28 March 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

சின்ன வெங்காய பயிரில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

கோடை காலம் தொடங்குவதற்குள் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. இருப்பினும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாய பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எளம்பலூரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சின்ன வெங்காயத்துக்கு களை எடுக்கும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Next Story