நீலகிரியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


நீலகிரியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 28 March 2022 8:00 PM IST (Updated: 28 March 2022 8:00 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தநிலையில் இன்று புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. கடந்த வாரம் 2 நாட்கள் புதிய தொற்று உறுதியாகாமல் இருந்தது. இதுவரை 42 ஆயிரத்து 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று 2 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 41 ஆயிரத்து 887 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story