பாரம்பரிய மீன்பிடி திருவிழா


பாரம்பரிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 1 April 2022 1:01 AM IST (Updated: 1 April 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

கேசம்பட்டியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடந்தது.

மேலூர், 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டியில் உள்ள பிடாரன் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடை பெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வலைகளுடன் பங்கேற்று நாட்டுவகை மீன்களை பிடித்து உற்சாகம் அடைந்தனர். இதில் கட்லா, ரோகு, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்களை போட்டிபோட்டு கிராமமக்கள் ஒன்றாக கண் மாய்குள் இறங்கி மீன்களை பிடித்தனர். பின்னர் அவற்றை வீடுகளுக்கு எடுத்துச்சென்று உண்டு மகிழ்ந்தனர்.

Next Story