கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா


கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா
x
தினத்தந்தி 1 April 2022 1:09 AM IST (Updated: 1 April 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜபாளையம்
ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜாக்கோட்டை கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந் தேதி விழாவில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தினமும் சிம்ம வாகனம், அனுமந்த, சேஷ, கருட, கஜ, குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

Next Story