வேப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை மளிகை கடைக்காரர் கைது
தினத்தந்தி 1 April 2022 10:50 PM IST (Updated: 1 April 2022 10:50 PM IST)
Text Sizeவேப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை மளிகை கடைக்காரர் கைது
வேப்பூர்
வேப்பூர் கூட்டுரோடு அருகே உள்ள மளிகை கடையில் வேப்பூர் குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர் வெங்கடாஜலபதி(வயது 52) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire