மது விற்ற 2 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 1 April 2022 11:39 PM IST (Updated: 1 April 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தோகைமலை, 
தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழவெளியூரை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 52), கல்லடை கானபுதூரை  சேர்ந்த நாகராஜ் மனைவி மணிமேகலை (37) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story