தேரோட்டம்


தேரோட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 12:55 AM IST (Updated: 2 April 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவையொட்டி தேரோட்டம்  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். 

Next Story