சுவாமி வீதி உலா


சுவாமி வீதி உலா
x
தினத்தந்தி 2 April 2022 1:46 AM IST (Updated: 2 April 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

திருவிழாவையொட்டி சுவாமி வீதி உலா நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று சுவாமி வீதி உலா நடைபெற்றது. இரவில் மகாபாரத கதை, பக்தர்களுக்கு கூறப்பட்டது. திருவிழாவின் இறுதி நாளான வருகிற 8-ந் தேதி அன்று காலை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணி அளவில் தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

Next Story