சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்


சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 2 April 2022 4:45 PM IST (Updated: 2 April 2022 4:45 PM IST)
t-max-icont-min-icon

சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.


கூடலூர்

ஏப்ரல் மாதம் வருடாந்திர புதிய கணக்கு தொடங்குவதையொட்டி கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
தொடர்ந்து ஏராளமான வணிகர்கள் தங்களது வரவு செலவு கணக்கு புத்தகங்களை கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story