பூத்து குலுங்கும் மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள்


பூத்து குலுங்கும் மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 April 2022 7:23 PM IST (Updated: 2 April 2022 7:23 PM IST)
t-max-icont-min-icon

பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story