மான் சாவு


மான் சாவு
x
தினத்தந்தி 3 April 2022 1:01 AM IST (Updated: 3 April 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அருகே நாய் கடித்ததில் மான் இறந்தது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அணைப்பகுதியில் குடிநீருக்காக வந்த புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தின. உடனே அக்கம்பக்கத்தினர் அந்த மானை மீட்டனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வனக்காப்பாளர் அன்னத்தாய் உடனடியாக வந்தனர். ஆனால் காயமடைந்திருந்த மான் சில நிமிடத்தில் இறந்தது. இதையடுத்து உடல் பரிசோதனை செய்யப்பட்டு வைப்பாற்றின் கரையில் புதைத்தனர்.

Next Story